TEST-1
1.
நிதி மசோதாக்களின் பிறப்பிடம் ?
a.
லோக்சபா
b.
ராஜ்யசபா
c.
நிதித்துறை
d.
கேபினட்
2.
குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ?
a.
லோக்சபா
b.
ராஜ்யசபா
c.
உச்ச நீதிமன்றம்
d.
நாடாளுமன்றம்
3.
மாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் ?
a.
5
b.
4
c.
3
d.
2
4.
மதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு
?
a.
1947
b.
1957
c.
1959
d.
1969
5.
இந்திய அரசிய்யலமைப்பின் படி மாநில அரசின் தலைவர் ?
a.
முதல்வர்
b.
சபா நாயகர்
c.
குடியரசு தலைவர்
d.
ஆளுநர்
6.
வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ?
a.
ப்ரைரி
b.
பம்பாஸ்
c.
வெல்ட்
d.
சவானா
7.
மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு
?
a.
சாட்
b.
கனடா
c.
வட அமெரிக்கா
d.
மங்கோலியா
8.
வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ?
a.
மொஹஞ்சதாரோ
b.
ஏதென்ஸ்
c.
மாயன்
d.
உர்
9.
தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது
a.
அதிகமானதாக இருக்கும்
b.
குறைவானதாக இருக்கும்
c.
குளிர்காலம் என்பதே கிடையாது
d.
மிதமானதாக இருக்கும்
10.
வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்
a.
வெல்லிங்டன்
b.
பெங்களூர்
c.
கோயம்பட்தூர்
d.
டேராடூன்
11.
இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ?
a.
சணல்
b.
மணிலா
c.
தேங்காய்
d.
பருத்தி
12.
தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர்
?
a.
தேயிலை
b.
இரப்பர்
c.
பருத்தி
d.
காப்பி
13.
பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம்
?
a.
கல்கத்தா
b.
சென்னை
c.
கோயம்பத்தூர்
d.
மும்பை
14.
தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ?
a.
ஆனை மலை
b.
ஏலக்காய் மலை
c.
கன்னியாகுமரி
d.
பழனி மலை
1 15. ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ?
a.
இலங்கை
b.
பூடான்
c.
இலட்ச தீவுகள்
d.
அந்தமான்
1.
ஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில்,
வகுப்பின் உண்மையான மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
a.
16
b.
12
c.
28
d.
34
2.
100
உறுப்புகளின் சராசரி
60, ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 ஐ கழித்து
4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன ?
a.
52
b.
50
c.
14
d.
13
3.
ஒரு குறிப்பிட்ட தனி வட்டியில் அசல் 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் ஆகிறது. அனில் வட்டி வீதம் எவ்வளவு
?
a.
4
b.
3
½
c.
2
½
d.
1
½
4.
எந்த அசல்
5 ஆண்டுகளில் 4% தனி வட்டி வீதம் ரூ. 17 4/5 வட்டி கொடுக்கும் ?
a.
ரூ.120
b.
ரூ.89
c.
ரூ.129
d.
ரூ.75
5.
கூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு
?
a.
5
ஆண்டுகள்
b.
10
ஆண்டுகள்
c.
12
ஆண்டுகள்
d.
6
ஆண்டுகள்
6.
பத்து மனிதர்களால் எட்டு நாட்களில் கட்டி முடிகக் கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும்
?
a.
80
b.
100
c.
120
d.
160
7.
கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 % குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது
a.
ரூ.50
b.
ரூ.60
c.
ரூ.30
d.
ரூ.45
8.
ஒரு வேலையை செய்து முடிக்க A,B ஐ விடகூடுதலாக 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்ய
6 மணி நேரம் எடுத்துக்கொண்டால், A மட்டும் அவ் வேலையை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு ?
a.
6
மணி நேரம்
b.
10
மணி நேரம்
c.
15
மணி நேரம்
d.
20
மணி நேரம்
9.
இந்தியாவில் முதன் முதலாக கணிணி (computer) பயன்படுத்திய அரசு நிறுவனம் எது ?
a.
DRTC
b.
INSDOC
c.
ISI
d.
DESIDOC
10.
CD-ROM
கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு ?
a.
1980
b.
1975
c.
1970
d.
1985
11.
CPU
ன் விரிவாக்கம் என்ன ?
a.
Common
Processing Unit
b.
Central
Processing Unit
c.
Central
Processor Unit
d.
Computer
Process Unit
12.
"பைட்" (byte) எனப்படுவது
a.
கணினியின் ஒரு பகுதி
b.
கணினியின் ஒரு வன்பொருள்
c.
கணினியின் ஒரு மென்பொருள்
d.
கணிணி சேமிப்பு அளவு
13.
கணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை
a.
3
b.
4
c.
5
d.
6
14.
ABACUS
முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ?
a.
சீனா
b.
இந்தியா
c.
அரேபியா
d.
அமெரிக்கா
15.
இரு எண்கள்
2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன, அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள் யாவை
a.
20,
40
b.
30,
30
c.
24,
36
d.
25,
35
1.
எந்த சட்டத்திருத்தம் நகர் பாலிகா என்று அழைக்கப்படுகிறது ?
a.
73
b.
74
c.
72
d.
71
2.
மகாவீரர் பிறந்த இடம்
a.
வைசாலி
b.
கபிலவஸ்து
c.
நேபாளம்
d.
குண்டக்கிறராமம்
3.
சுதேசி இயகத்தினரின் முழக்கம்
a.
பூரண சுயராஜ்ஜியம்
b.
ஜெய்ஹிந்த
c.
வந்தே மாதரம்
d.
டெல்லி சலோ
4.
தமிழ்நாட்டில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது ?
a.
திருச்சி
b.
வேலூர்
c.
மதுரை
d.
கன்னியாகுமரி
5.
தமிழின் முதல் உலா இலக்கியம் எது ?
a.
தேவ உலா
b.
ஏகாம்பர நாதர் உலா
c.
திருக்கைலாய உலா
d.
மூவருலா
6.
"தேசியக் கவி" என அழைக்கப்படுபவர் யார்
?
a.
தாகூர்
b.
நாமக்கல் கவிஞர்
c.
பாரதிதாசன்
d.
பாரதியார்
7.
பார்மலின் என்பது எதன் நீர்க்கரைசல் ?
a.
புரோப்பனோன்
b.
மெத்தனேல்
c.
எத்தனால்
d.
மெத்தனால்
8.
செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார்
?
a.
பாலட்
b.
போர்ட்டர்
c.
இராபர்ட் பிரவுன்
d.
இவர்கள் அனைவரும்
9.
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் ?
a.
அகநானூறு
b.
நற்றிணை
c.
புறநானூறு
d.
குறுந்தொகை
10.
புரதச்சேர்க்கை நடைபெறும் இடம்
a.
மைட்டோ காண்டிரியா
b.
பசுக்கணிகம்
c.
கோல்கை உறுப்புகள்
d.
ரைபோசோம்
11.
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது ?
a.
அசோக் மேத்தா குழு
b.
பல்வேன்ந்தர ராய் மேத்தா குழு
c.
சீர்திருத்தக்குழு
d.
நிர்வாகக்குழு
12.
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் ?
a.
துக்ளக் சோ
b.
பாரதியார்
c.
வாலி
d.
கண்ணதாசன்
13.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரத்திற்கு தலைமை தாங்கியவர் யார்
?
a.
ராஜாஜி
b.
வ.ஊ.சி
c.
பாரதியார்
d.
காமராஜர்
14.
கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார்
?
a.
ரிப்பன் பிரவு
b.
கர்சன் பிரவு
c.
லிட்டன் பிரவு
d.
டல்கெளசி பிரவு
15.
வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது ?
a.
பணவாட்டம்
b.
வேலையின்மை
c.
பணவீக்கம்
d.
விலை நிலையாக இருத்தல்
No comments:
Post a Comment