Tuesday 3 November 2015

TNPSC Group 1 model question papers 2015



  1. பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ?
    1.  வாஞ்சிநாதன்
    2.  பெ.சுந்தரம் பிள்ளை
    3.  சுப்பிரமணிய சிவா
    4.  மு.மேத்தா

  2. "சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ?
    1.  பெரியார்
    2.  உ.வே.சாமிநாத ஐயர்
    3.  ராஜாஜி
    4.  காந்தியடிகள்

  3. தமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன ?
    1.  ராயபுரம்
    2.  அம்பத்தூர்
    3.  ஆவடி
    4.  சென்னை

  4. தமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் ?
    1.  கல்கி
    2.  சுஜாதா
    3.  அண்ணா
    4.  ஜெயகாந்தன்

  5. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர் ?
    1.  நீலகிரி
    2.  கோயம்பத்தூர்
    3.  கன்னியாகுமரி
    4.  திருச்சி

  6. குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
    1.  குடியரசு தலைவர்
    2.  பாராளுமன்றம்
    3.  பிரதமர்
    4.  லோசபா

  7. அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ?
    1.  தேர்தல் விதிகள்
    2.  துணை குடியரசு தலைவர் தேர்தல்
    3.  மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம்
    4.  கவர்னர் தேர்தல்

  8. நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ?
    1.  சபாநாயகர்
    2.  பிரதமர்
    3.  நாடாளுமன்ற நிலைக்குழு
    4.  குடியரசு தலைவர்

  9. குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ?
    1.  தேர்தல் நடக்கும் வரை
    2.  1 வருடம்
    3.  6 மாதம்
    4.  1 மாதம்

  10. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ?
    1.  பாராளுமன்றம்
    2.  குடியரசுத் தலைவர்
    3.  உச்ச நீதிமன்றம்
    4.  லோக்சபா




                                                              Test-2

      1. 4x²+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி
        1.  3x+4
        2.  5x+3
        3.  4x+5
        4.  4x+2

      2. (m²+2m+c) எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன ?
        1.  7
        2.  5
        3.  4
        4.  3

      3. ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
        1.  125.00%
        2.  100.00%
        3.  75.00%
        4.  50.00%

      4. ஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு ?
        1.  2376 ச.செ.மீ
        2.  880 ச.செ.மீ
        3.  594 ச.செ.மீ
        4.  1188 ச.செ.மீ

      5. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
        1.  5 பங்கு
        2.  4 பங்கு
        3.  3 பங்கு
        4.  2 பங்கு

      6. AB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன ?
        1.  2
        2.  3
        3.  4
        4.  5

      7. ஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன ?
        1.  4
        2.  3
        3.  2
        4.  1

      8. இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45 வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன ?
        1.  100 மீ
        2.  110 மீ
        3.  115 மீ
        4.  125 மீ

      9. பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும் லாப்ம் என்ன ?
        1.  நஸ்டம் ரு. 65
        2.  லாபம் ரூ. 80
        3.  லாபம் ரூ.65
        4.  நஸ்டம் ரூ.80

      10. ஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன ?
        1.  42000
        2.  53240
        3.  43240
        4.  50240

      11. ஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில், வகுப்பின் உண்மையான மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
        1.  16
        2.  12
        3.  28
        4.  3




    1. Test-3



      1. முதல் திட்டக்க்குழுவின் தலைவர் ?
        1.  மோதிலால் நேரு
        2.  இராஜாஜி
        3.  ஜவகர்லால் நேரு
        4.  ம்காத்மா காந்தி

      2. முதல் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்ட ஆண்டு ?
        1.  1947
        2.  1949
        3.  1950
        4.  1951

      3. உலக வர்த்தக மையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
        1.  ஜெனீவா
        2.  வாசிங்டன்
        3.  நியூயார்க்
        4.  எதுவுமில்லை

      4. தேசிய பங்கு சந்தை அமைந்துள்ள இடம் ?
        1.  டெல்லி
        2.  பூனே
        3.  சென்னை
        4.  மும்பை

      5. சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது ?
        1.  புது தில்லி
        2.  காத்மண்டு
        3.  டாக்கா
        4.  திம்பு

      6. SEBI என்ற அமைப்பு ___________
        1.  தொலைத் தொடர்ட்புடன் தொடர்புடையது
        2.  பங்கு மாற்றங்களுடன் தொடர்புடையது
        3.  காப்பீட்டுத் துறை தொடர்புடையது
        4.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புடையது

      7. பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் உயரும் என ஊகிப்பது ?
        1.  கரடி
        2.  கலைமான்
        3.  காளை
        4.  முடவாத்து

      8. Budget என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
        1.  ஆங்கிலம்
        2.  ஜெர்மனி
        3.  சீன மொழி
        4.  பிரெஞ்சு

      9. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
        1.  மார்சல்
        2.  சாக்ரடீஸ்
        3.  ஆடம் ஸ்மித்
        4.  கீன்ஸ்

      10. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பது
        1.  உலக வங்கி
        2.  தேசிய வளர்ச்சிக் குழு
        3.  நிதித்துறை செயலர் மற்றும் அமைச்சர்
        4.  உச்ச நீதிமன்றம்

No comments:

Post a Comment